மீண்டும்.. சீனாவில் எகிறிய ரிப்போர்ட்.. கடைகளை காலி செய்யும் மக்கள்.! - Seithipunal
Seithipunal


சீன தலைநகரமான பெய்ஜிங்கில் இருக்கும் அனைத்து மளிகை கடை அலமாரிகளும் காலியாகி விட்டது. லாக் டவுன் பயத்தினால் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்க துவங்கியுள்ளனர். 

சீனாவில் கொரோனா தொற்று அதிகரிக்க துவங்கி இருப்பதால் மீண்டும் மருத்துவமனைகளும் தனிமைப்படுத்தப்படும் முகாம்களும் திறக்கப்பட்டுள்ளன. அடுத்து என்ன நடவடிக்கை இருக்குமோ என்ற பயத்தில் மக்கள் கவலையடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் 30000 அளவில் அதிகரித்து வருகிறது. 

இதில், அதிகப்படியானவர்கள் பேச்சிங்கை சேர்ந்தவர்கள் என்று சொல்லி விவரம் தெரிவிக்கிறது. எனவே, பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

வீட்டில் முடங்கி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கும் எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டு மளிகை கடையில் இருக்கும் அனைத்து பொருட்களையும் காலி செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again may lock down in china


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal