1 கோடியே 90 லட்சம் வருடங்களுக்கு முன்னதாக வாழ்ந்த ராட்சச கிளி..!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலிய நாட்டை சார்ந்த பல்கலைக்கழகத்தில் பேராசியராக பணியாற்றி வருபவர் ட்ரெவர் வொர்த்தி (Trevor H. Worthy). இவர் புதைபடிவ நிபுணராகவும் இருந்து வருகிறார். இவர் நியூசிலாந்து நாட்டில் ஆய்வு பணி மேற்கொள்ள முடிவு செய்து., நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள ஓட்டக்கோவில் பகுதியில் புதைபடிவ ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். 

இந்த சமயத்தில்., சுமார் 1 கோடியே 90 இலட்சம் வருடத்திற்கு முன்னதாக வாழ்ந்து வந்த ராட்சத கிளியின் புதைப்படிவங்கள் இருந்துள்ளது. இதனை கண்டெடுத்த அவர்., இது குறித்த ஆராய்ச்சி செய்த சமயத்தில்., அக்கிளியின் உயரமானது ஒரு சராசரி மனிதரின் உயரத்தை காட்டிலும்., பாதியாக இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Squawkzilla, Trevor H Worthy. New Zealand palaeontologist

மேலும்., அந்த கிளியின் உயரம் மூன்றரை ஆதி இருக்கலாம் என்றும்., கிளையின் எடை 7 கிலோ வரை இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று கண்டறியப்படுகிறது. தற்போது கண்டறியப்பட்ட ராட்சச கிளியின் உயரம் மற்றும் அதன் வலிமையை கணக்கில் எடுத்துக்கொண்டு., அந்த கிளிக்கு ஹெராக்கிள்ஸ் இன்ஸ்பெக்டேடஸ் என்று பெயர் வைத்துள்ளனர். 

Trevor H Worthy. jaunt parrot, New Zealand palaeontologist,

கிட்டத்தட்ட 2 கோடி இலட்சம் வருடத்திற்கு முன்னர் வாழ்ந்த ராட்சச கிளையின் மாதிரி புகைப்படம் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட ட்ரெவர் வொர்த்தி கூறியதாவது., இப்போது கண்டறியப்பட்ட பிரமாண்ட கிளியை விட வேறு கிளி இருக்காது. இந்த கிளியினங்கள் வழக்கமான கிளியை விட அதிகளவு உணவை எடுத்து கொண்டுஇருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a giant parrot Squawkzilla discovers by scientist in new z eland Trevor H Worthy.


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->