வீடியோவை வெளியிட்ட ரஜினி பட நடிகை.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!  - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடிகை வரலட்சுமி ஸ்டண்ட் கலைஞர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகியது. அந்த வகையில் நடிகை சாய்தன்ஷிகாவும் தற்போது ஸ்டண்ட் பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இவர் தற்போது 'கிட்னா', 'யோகிடா', 'இருட்டு' ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும் சாய்தன்ஷிகா, சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த 'கபாலி' படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இன்றி நடித்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ இணைப்பு: 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sai thanshika released her video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->