நாடு காக்க.. நாளைய தலைமுறை காக்க.. இறுதி கட்ட பரப்புரையில் மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவை பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6:00 மணியுடன் முடிவடைவதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் சயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி மத்திய மாநில அரசுகளை கடுமையாக குற்றம் சாட்டு இருந்தார். 

இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சரமான மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடு காக்க நாளைய தலைமுறை காக்க வாக்களிப்பீர் இந்தியா கூட்டணி சின்னங்களுக்கு என மு க ஸ்டாலின் தனது இறுதி கட்ட தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin release campaign video in X social media


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->