வித்தியாசமா காதல் சொல்றேன்னு இப்படியா செய்வது.! #வீடியோ உள்ளே.! - Seithipunal
Seithipunal


இணையத்தில் தற்போது வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒருவர் தன்னுடைய காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை தெரிவித்திருக்கின்றார். மைக் என்ற இளைஞர் தன்னுடைய காதலியிடம் புதுவிதமாக காதலை தெரிவிக்க நினைத்து இருக்கின்றார்.

எனவே பரபரப்பாக நடுரோட்டில் தன்னுடைய காரை நிறுத்தி அதன் மேல் ஏறி நின்று பாடல் ஒன்றை பாடி நடனமாடியிருக்கின்றார். அதன் பின்னர் கீழே இறங்கி வந்து தன்னுடைய காதலியின் காலடியில் மண்டியிட்டு கையில் பூச்செண்டு கொடுத்து நீ தான் என்னுடைய உலகம், நீ என்னுடைய மனைவியானால் இந்த உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதன் நான் தான்.

என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று ரொமான்டிக்காக கூறி காதலியின் முகத்தை பார்த்துள்ளார். அதற்கு அவருடைய காதலியும் கண்ணீருடன் நான் உனக்கு சம்மதம் சொல்வேன் என்பது உனக்கு தெரியும் என்று கூறினார். 

அந்த இளைஞர் செய்த விஷயமானது அவருக்கு மறக்க முடியாத நினைவாக மாறி இருக்கின்றது. இதனை பார்த்த பலரும் இணையத்தில் வாழ்த்துக்கள் கூறி கமெண்ட் செய்திருந்தாலு,ம் அதிகபட்சமான இது கிறுக்கு தனத்தின் உச்சம் என்று தான் கமெண்ட் செய்து இருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOVE PROPOSAL VIDEO


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->