''ஜூலை 05 ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு டெட் தேர்வை ஒரு மாத காலம் ஒத்திவைக்க வேண்டும்''; ஆசிரியர் சங்கம் கோரிக்கை..!
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பு..!
ஆப்கானிஸ்தானில் புர்கா விதிகளை மீறியதாக 30 பெண்கள் கைது; போராட்டத்தில் இருவர் உயிரிழப்பு; 20-க்கும் மேற்பட்டோர் காயம்; ஐநா அதிர்ச்சி தகவல்..!
இந்திய உணவு உற்பத்தி 37.6 கோடி டன்களை எட்டியுள்ளது; பிரிக்ஸ் வேளாண் மாநாட்டில் மத்திய அமைச்சர் தகவல்..!
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள்; 'சோழர் காலத்து சிற்பங்கள் பொய்க்கால் குதிரை அரசால் மிக மோசமாக கையாளப்பட்டுள்ளது'; அதிமுக குற்றச்சாட்டு..!