பன்றி காய்ச்சல் பரவல்; கேரளா - தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்த கோரிக்கை..!
மேகதாது அணைக்கு எதிராக தனித் தீர்மானம்; நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் முன் மொழிவார்..!
டேப்ஸ் ஓய்வூதிய திட்டத்தின் இறுதி விதிகள்; புதிய ஓய்வூதிய திட்டம் அமலாகும் வரை அடிப்படை ஊதியத்தில் 30% இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்..!
''திருவள்ளுவரின் உடை விஷயத்தில் ஆர்வம் காட்டியவர்கள் தமிழக மக்களின் உயிர் விஷயத்தில் அலட்சியம் காட்டுவது ஏன்..? அமைச்சர் அருண்ராஜ்-க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி..!
நீட் தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறையை வகுக்க கோரிய வழக்கு; தள்ளுபடி செய்துள்ள நீதிமன்றம்..!