புவி வெப்பமாவதால் கடல்மட்டம் உயர்வு; கொல்கத்தா, மும்பையில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் வீடுகளை நிரந்தரமாக இழக்கும் அபாயம்; ஐ.நா எச்சரிக்கை..!
அறுபடை வீடுகள் உட்பட 52 முதுநிலைக் கோயில்களில் செல்போனுக்கு தடை; கேமரா இல்லாத போன்களுக்கு அனுமதி..!
நுகர்வோர் நீதிமன்றங்கள் குறைவுக்கு காரணம் குறித்து உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்..!
"ராஜினாமாவைத் திரும்பப் பெற விதியில்லை!": இடைத்தேர்தல் மட்டுமே தீர்வு எனச் சட்டப்பேரவைச் செயலகம் தகவல்!
"எம்.எல்.ஏ. பதவி விலகலை வாபஸ் பெற முடியாது!": முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!