''தரம் தாழ்ந்த விமர்சனம் உங்கள், அரசியல் வளர்ப்பிற்கான உதாரணம்; அடங்கா ஆணவம் அழிவிற்கு வழி வகுக்கும்''; ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்வினை..!
கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழ்நாடு சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம்; தங்கம் தென்னரசு எச்சரிக்கை..!
மகாராஷ்டிராவில் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது தாக்குதல்; சீக்கியர் ஒருவர் கைது..!
போதைப்பொருட்களின் பழக்கம் குறித்து காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்த கோவை மாணவர் அமுதனின் படுகொலையை ‘குழு மோதல்’ எனக் கூறி, மூடி மறைப்பதா?; சீமான் ஆவேசம்..!
'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு'; 100 நாட்களில் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு; 1,21,788 பேருக்கு வேலை வாய்ப்புகள் உறுதி..!