வின்டோஸ் 7ஐ பயன்படுத்துபவர்கள் இனி லேப்டாப்களை இயக்க முடியாது.! - Seithipunal
Seithipunal


கணினிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7-இன் பயன்பாட்டை இந்த மாதம்14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.

தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுக்கும் விதமாக, உலக அளவில் கணினிகள் மற்றும் லேப்டாப்களில் தற்போது பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ள வின்டோஸ் 7 எனப்படும் ஆபரேடிங் சிஸ்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் அறிவித்துள்ளது.

இனி வரும் காலங்களில் விண்டோஸ் 10 பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, விண்டோஸ் 7 பயன்பாட்டை வரும் ஜனவரி 14ம் தேதியோடு முடிவுக்குக் கொண்டு வருகிறது.

எனவே, ஜனவரி 14ம் தேதிக்குள், வின்டோஸ் 7ஐ கணினி மற்றும் லேப்டாப்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது கணினி அல்லது டேப்டாப்பில் வின்டோஸ் 10ஐப் பதிவேற்றிக் கொள்ளலாம் என்று அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

windows 7 not work in computers


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->