அசத்தல் அம்சங்களுடன் ரெட்மி  நோட் 11SE ஸ்மார்ட்போன்.! - Seithipunal
Seithipunal



ரெட்மி நிறுவனம் அதன் புதிய ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 31-ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.

விலை விபரங்கள்:

ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் மாடலின் விலை - ரூ. 13 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.  

இதன் சிறப்பு அம்சங்கள்:

• இந்த ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் 2400x1080 பிக்சல் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

• கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

• புகைப்படங்கள் எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா 13MP இன் டிஸ்ப்ளே செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

• மேலும், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 

• இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

• இதனை 30 நிமிடங்களில் 54 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ளலாம். 

• ரெட்மி நோட் 11SE ஸ்மார்ட்போன் IP53 தர ஸ்பிலாஷ், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வழங்கப்பட்டுள்ளது.

• இதனுடன் டூயல் சிம் ஸ்லாட், 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத் 5.0 மற்றும் டூயல் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது.

• 3.5 எம்எம் ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ சான்று, ஆண்ட்ராய்டு 11 சார்ந்த MIUI 12.5 வழங்கப்பட்டுள்ளது.

• இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் வைட், ஸ்பேஸ் பிளாக் மற்றும் பைபிராஸ்ட் புளூ என நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

realme note 11se


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->