இன்று அசுர வளர்ச்சி கண்டுள்ள கணினி... யாரால் உருவாக்கப்பட்டு இருக்கும்? - Seithipunal
Seithipunal


இன்றைய காலக்கட்டத்தில் கணினியின்றி ஒரு அணுவும் அசையாது என்ற நிலைமையில் உள்ளோம். கைப்பேசி முதல் கார் வரை அனைத்திலும் கணினியின் உத்தரவிலேயே அனைத்து செயல்பாடுகளும் நடக்கிறது.

முதலில் கணிதத்தை எளிமையாக்க கண்டுபிடிக்கப்பட்ட கால்குலேட்டர் முதல் இன்று நாம் பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருட்களிலும் கணினியின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது.

கணினி தற்போது ஆரம்பப்பள்ளி முதல் ஆராய்ச்சி நிலையங்கள் வரை தனது பரப்பளவை விரித்துக்கொண்டே வருகிறது.

ஒரு இடத்தில் இருந்துகொண்டே உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தனது கைக்குள் அடக்கி வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

கணினியால் இன்று தொழில்நுட்பம் அசுர வளர்ச்சியை கண்டுள்ளது என்பதே மறுக்கத்தக்க உண்மை!!

இன்றைய நிலையில் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறியிருக்கும் கணினி எப்போது? யாரால்? கண்டுபிடிக்கப்பட்டது?

நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் கணினி தொடக்கம் எப்படி உருவானது?

கணினியை உருவாக்கியவர் யாராக இருக்கும்?

இவரை பற்றி கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும்...

இன்றளவிலும் அவர்தான் கணினியின் தந்தை என போற்றப்படுகிறார்.

அவர் கணிதவியலாளர்

கண்டுபிடிப்பாளர்

பகுப்பாய்வு தத்துவவாதி

இயந்திரப் பொறியாளர் என்று பல பரிமாணங்கள் கொண்டவர்.

முதன்முதலில் முழுமையான செய்நிரல் கணினியை (Programmable Mechanical computer) வடிவமைத்தவர் இவரே...

கணிதத்தையும், எந்திரத்தையும் இணைத்து பகுப்பாய்வு பொறி (Analytical engine) என்ற முதல் கணினியை உருவாக்கியவர்.

இக்காலத்தில் Electronic calculating கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பொதுநோக்க கணிப்பொறியின் (Computer) தத்துவங்களை கண்டுபிடித்தவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

once the system is created


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->