இனி நோ ரீசார்ஜ், அனைத்து நெட்வொர்க்குக்கும் ஆப்பு வைத்த டிராய்! மகிழ்ச்சியில் மக்கள்! - Seithipunal
Seithipunal


மாதந்தோறும் குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்கள் எண்ணுக்கான இன்கம்மிங் கால்களை நிறுத்தக்கூடாது என செல்போன் நிறுவனங்களுக்கு டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ஜியோ நெட்வொர்க் வந்த பிறகு பெரும் வருமான இழப்பை சந்தித்துள்ள செல்போன் சேவை நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே, இன்கம்மிங் அழைப்புகளை பெற முடியும் என்று அறிவித்தது. 

இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக டிராய் எனப்படும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து, குறைந்தபட்ச ரீசார்ஜ் செய்யாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் சேவைகளை நிறுத்திக் கூடாது என டிராய் தெரிவித்துள்ளார்.

மேலும் வாடிக்கையாளர்களின் சேவை நிறுத்தம் தொடர்பாக 72 மணி நேரங்களுக்கு முன்பாக, குறுஞ்செய்தி அனுப்பப்பட வேண்டும் என்று டிராய்  கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

no recharge in trai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->