தீப்பிழம்பு! வெடித்து சிதறிய ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார் சிப் 36 ராக்கெட்...!
Flames SpaceXs Starship 36 rocket explodes
அமெரிக்கா நாட்டின் டெக்சாஸில், ஸ்பேஸ் எக்ஸ் (space x )நிறுவனத்தின் starship 36 ராக்கெட் சோதனையின்போது வெடித்துச் சிதறியது.இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் தீப்பிழம்பு உருவானது.

மேலும், ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ராக்கெட் ஆகும்.
மேலும், அமெரிக்கப் பணக்காரர் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வியடைவது இது முதல்முறையல்ல.
இதற்கு முன்பு பலமுறை ராக்கெட் ஏவுதல் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன. இருப்பினும் இச்செய்தி வருத்தம் அளிக்கிறது.
English Summary
Flames SpaceXs Starship 36 rocket explodes