பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்..கைது செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


உருளையன்பேட்டையில் பெண் ஒருவர் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண் குளிப்பதை குளியலறையில் உள்ள ஓட்டை வழியாக பக்கத்து வீட்டை சேர்ந்த 24 வயது தினகரன் என்பவர் பார்த்துள்ளார்.

மேலும் அப்பெண் குளிப்பதை தனது செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். இதனை அறிந்த அப்பெண் உடனடியாக குளியலறையில் இருந்து வெளியேறி உடனடியாக வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

மேலும் இதுகுறித்து உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தினகரனை கைது செய்தனர். பெண் குளிப்பதை வீடியோ எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Young man video of women in bathing


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->