பகுதி நேர பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. தமிழக அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


2022-2023 ஆம் கல்வியாண்டில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பகுதி நேர பிஇ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த கல்வியாண்டிற்கு தகுதி வாய்ந்த பட்டய படிப்பு முடித்து,பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது.

 தற்போது விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்தவராக அல்லது பணி புரிபவராக இருக்க வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர் www.ptbe-tnea.com என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். ஜூலை நான்காம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

You can apply for part-time engineering courses from today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->