சிறுமியின் கொலை நெஞ்சை பதற வைக்கிறது.!! த.வெ.க தலைவர் விஜய்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த 2ஆம் தேதி அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். பெற்றோர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை எடுத்து போலீசார் பகுதி சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் ஆய்வு செய்தனர். மக்களாகியும் சிறுமி கண்டுபிடிக்கவில்லை எனக் கூறிய போலீசாரிடம் பொதுமக்களும் பெற்றோர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் சிறுமியின் வீட்டு அருகே 100 மீட்டர் தொலைவில் உள்ள கால்வாயில் சாக்கு மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்ததை எடுத்து அதை திறந்து பார்த்தபோது சிறுமியின் கை கால் கட்டப்பட்ட நிலையை சடனமாக கண்டெடுக்கப்பட்டார். 

நடத்து சிறுமியுடன் வட்டாட்சியர் முன்னிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதை பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது அடுத்து சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில் சிலம்பின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டனர் மேலும் சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 20 லட்சம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

புதுச்சேரி சிறுமியின் மரணத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் படம் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் சமூக அறிவியல் பக்கத்தில் "புதுச்சேரி முத்தையால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

பெற்ற மகளை இழந்து பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்கு கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சிறுமியை மிருகத்தனமாக ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த படுகொலையாளிகளுக்கு சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர புதுச்சேரி அரசு ஊழிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK president Vijay condemned puducherry girl murder


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->