இன்று வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் வாக்காளர் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்டவைகள் கடந்த மாதங்களில் நடைபெற்றது.

இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று திருத்தங்கள் செய்து கொள்ள விண்ணப்பித்திருந்தனர். இதற்கிடையே தேர்தல் நெருங்குவதை அடுத்து, இந்த காலக்கெடு நீட்டிக்கப்படாமல், இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

தற்போது, இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள, நிலையில், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு காலை 10.30 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today voter list published in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->