சென்னையில் இன்று பெட்ரோல் விலை இது தானாம்..! - Seithipunal
Seithipunal


தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜீன் மாதம் 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கபடுகிறது. சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் பொறுத்தே எங்கள் பெட்ரோல் டீசல் மீதான விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40  ரூபாய்க்கும் டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாதத்திற்கு மேலாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today Petrol Disel Price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->