சற்று சரிவை சந்தித்த தங்கத்தின் விலை.. இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..! - Seithipunal
Seithipunal


தங்கம் என்றாலே நினைவிற்கு வருவது பெண்கள் தான். தென்இந்தியாவைப் பொறுத்தவரை அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னிலையில் உள்ளது. அதிலும் தமிழ்நாட்டு பெண்களுக்கு தான் தங்கத்தின் மீது அதிக மோகம் உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹4,697 க்கும், ஒரு சவரன் ₹37,576 க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று கிராம் ஒன்றிற்கு 7 ரூபாய் குறைந்து  ₹4,690 க்கும், சவரன் ஒன்றிற்கு 56 ரூபாய் குறைந்து ₹37,520 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

மேலும், சென்னையில் வெள்ளி கிராம் ஒன்று 62 ரூபாயாகவும், கிலோ ஒன்று 62,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today gold price


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->