கோயம்பேடு சந்தை: (11.06.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்..! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 11/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 20/18/14

தக்காளி 30/25/23

உருளை 30/15/14

சின்ன வெங்காயம் 80/70/60

ஊட்டி கேரட் 75/70/65

பெங்களூர் கேரட் 40

பீன்ஸ் 110/100

பீட்ரூட். ஊட்டி 40/38

கர்நாடக பீட்ரூட் 25/24

சவ் சவ் 25/20

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 20/15

வெண்டைக்காய் 50/40

உஜாலா கத்திரிக்காய் 70/60

வரி கத்திரி 65/60

காராமணி 50/48

பாவக்காய் 50/45

புடலங்காய் 30/25

சுரக்காய் 40/35

சேனைக்கிழங்கி 50/48

முருங்ககாய் .130/110

சேமகிழங்கு 35/30

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் 40/35

பட்டாணி 180/170

இஞ்சி 190/180

பூண்டு 150/80/70

அவரைக்காய் 90/80

மஞ்சள் பூசணி 15/12

வெள்ளை பூசனி.15

பீர்க்கங்காய் 40/35

எலுமிச்சை 110/90

நூக்கள் 35/30

கோவைக்காய் 30/25

கொத்தவரங்காய் 30/25

வாழைக்காய் 6/5

வாழைதண்டு,மரம் 40/35

வாழைப்பூ 15/12

பச்சைகுடமிளகாய் 60/50

வண்ண குடமிளகாய் 80

கொத்தமல்லி 7

புதினா 5

கருவேப்பிலை 25

கீரை வகைகள் 8

மாங்காய் 30/25

தேங்காய் 26/25.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today 11 06 2023 Koyambed market vegetable rate


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->