தமிழ்நாடு தொழில்நுட்ப ஆராச்சிக்காக பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்ட தமிழக அரசு!  - Seithipunal
Seithipunal


ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன், தமிழ்நாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, 'தொழில் நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் மற்றும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்த மூலம் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வளர்ச்சிக்கு வழிகாட்டுதல்களை வழங்கும்.

இந்த நிகழ்வின் போது அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN government signed agreement famous company


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->