ஆயுத பூஜை செலிபிரேசன்.. ஆட்டோக்காரன் பாடலுக்கு நடுவீதியில் குத்தாட்டம்..! - Seithipunal
Seithipunal


ஆட்டோக்காரன் பாடலுக்கு குடிகாரன் நடுரோட்டில் ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஆயுத பூஜை நன்னாளில் மக்கள் தங்களுக்கு உணவிட்டு வரும் கருவிகளுக்கும், வேலைகளுக்கும் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை வழிபட்டனர். இந்த நாள் அரசு பொதுவிடுமுறை நாள் என்பதால், வீட்டில் அனைவரும் ஆயுத பூஜையை வெகுவாக சிறப்பித்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் உள்ள காமராஜர் சிலை அருகே ஆசாமி ஒருவர், ஆயுத பூஜை தினத்தில் மதுபானத்தை வாங்கி அருந்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து காமராஜர் சிலைக்கு வந்துள்ளார். 

அங்கு, ஆயுத பூஜை தினத்தையொட்டி ஸ்பீக்கர்கள் வைத்து, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாட்ஷா திரைப்படத்தின் ஆட்டோக்காரன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனைக்கேட்டு பூரித்துப்போன குடிகார ஆசாமி, சாலையின் நடுவே ஆட்டம் போடுகிறார். 

இதுகுறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Drunken Man Dancing on Road Near Kamarajar Statue


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal