#திருநெல்வேலி | நிவாரண முகாம்களை அறிவித்தது நெல்லை மாநகராட்சி.!! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


இன்றும் நாளையும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக நிவாரண முகாம்கள் மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தவகையில் திருநெல்வேலி மாநகராட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் மாநகராட்சி மைய அலுவலர் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 4656 மூலம் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிவாரண முகாம்கள் குறித்தான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

1. தச்சநல்லூர் மண்டலத்தில் மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இடங்கள் குறித்து கீழே அனுப்பபட்டுள்ளது

Nodal officer: S.perinbam,AEE

a). M V PURAM PRIMARY SCHOOL

TSS krishnan

+917448518767

b).MEENAKSHIPURAM GIRLS HR SEC SCHOOL

Murugan ss

+919842399812

2. திருநெல்வேலி மண்டலத்தில் மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இடங்கள் குறித்து கீழே அனுப்பபட்டுள்ளது.

a) Kallanai Girls Hss School.

Mr. Sankar- 6381009331

b). Scad school.

Mr. Perumal

8220682756

3. மேலப்பாளையம் மண்டலத்தில் மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இடங்கள் குறித்து கீழே அனுப்பபட்டுள்ளது.

Incharge persons.

a).Corporation school, Kurichi

Incharge 

Sbm Animator - 

Mr. Muthuraj - 8681968781

b).marriage hall opposite to mela natham school

Incharge- 

SBM Animator

Mr. Surendran - 9025685983

c)karrupanthurai school

SBM Animator - 

Mr. Manikandaboopathi - 9787487972

4. பாளையங்கோட்டை மண்டலத்தில் மாநகராட்சி சார்பாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ள இடங்கள் குறித்து கீழே அனுப்பபட்டுள்ளது.

a. Flood relief centre...

Bell higher secondary school palayamkottai 

Incharge

Santhanakumar

8778627191

b) STC middle school, udayarpatti

Incharge : kuppusamy

Contact number: 95977 96527


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirunalveli Corporation has announced relief camps


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->