பஞ்சாயத்து பண்ண பொண்ணுக்கு இரத்த கொதிப்பாம் - உறவினர்கள் கேஸ் வேண்டாம் என மன்னிப்பு கோரிக்கை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவெளி போன்றவற்றை முக்கியமானதாக அறிவித்து, இதனை கடைபிடிக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கும் சூழலும் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இதுபோன்ற அபராதங்கள் காரணமாக சமயங்களில் சில நேரத்தில் பொதுமக்கள் - காவல் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத் துறையினர் வாக்குவாதம் செய்து மோதலில் ஈடுபடும் சம்பவமும் அரங்கேறி வருகிறது. 

தஞ்சாவூரில் முகக்கவசம் இல்லாமல் வந்த பெண்மணி ஒருவர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த நிலையில், மாவட்ட ஆட்சியரை வரச்சொல் என்று திமிராகப் பேசிய சம்பவம் நடைபெற்றது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு ஏதும் செய்ய விடக்கூடாது என்பதால், அவர் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி, அவரது குடும்பத்தினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur Woman Atrocity with Officers without Roaming Facemask 24 April 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->