கேரள பறவை காய்ச்சல் எதிரொலி.. தமிழகம் முழுவதும் அலர்ட்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவல் தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் சோதனையை தீவிரப்படுத்த கால்நடைத் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தமிழக-கேரள எல்லைப்பகுதியில் கால்நடைத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் கொண்டு வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக தமிழக - கேரள எல்லைப்பகுதியில் 12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu alert for Kerala bird flu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->