லெஜண்ட் சரவணா ஓனருக்கு, தமிழிசை என்ன உறவு தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


சென்னையில் இருக்கும் துணி கடைகளில் சரவணா ஸ்டோர்ஸ் மிகக்குவம் பிரபலமான  ஓன்று. பல முன்னணி நடிகைகளை வைத்து துணிக்கடையில் விளம்பர படங்களை எடுத்து வந்த உரிமையாளர் சரவணன் அருள் சில காலங்களாக தன்னுடைய கடைக்கான விளம்பர படத்தில் தானே நடித்து வருகின்றார்.

இதன் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதிலும் தன்னுடைய செயல்பாட்டிலும், முயற்சியிலும் எந்த மாறுபாட்டையும் அவர் கையில் எடுக்கவில்லை. தொடர்ந்து அவரே விளம்பரங்களில் நடித்து வருகின்றார். 

Image result for nayanthara seithipunal

மேலும், அவர் விரைவில் சினிமாவில் அறிமுகமான உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றது. இவருடைய படத்திற்கு ஹீரோயினாக பிரபல லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் ஓனரான சரவணன் அருள், தெலுங்கானா ஆளுநரான தமிழிசைக்கு உறவினர் என்று ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது தமிழிசையின் தாயார், சரவணன் அருளின் மனைவியின் தாயாருக்கு சித்தியாம். இதனால், தமிழிசை அருள் மனைவிக்கு சித்தி உறவு வருகின்றது. எனவே, தான் அவர் சரவணன் அருளுக்கு ஒன்றுவிட்ட மாமியார் முறை என்பதால், தமிழிசை அவர்கள் சரவணன் அருளுக்கு மாமியார் என கூறப்படுகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai relation to saravana store owner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->