நாளை பெட்டராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோக நிறுத்தம்...!
Power outage Pettahpuram and surrounding areas tomorrow
நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை மாவட்டம் மத்தம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடக்க இருக்கிறது.

இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறக்கூடிய பெட்டதாபுரம், செல்வபுரம்,கோட்டைப்பிரிவு, சாந்திமேடு, பாரதிநகர், சாமநாயக்கன்பாளையம் ரோடு, ஒன்னியம்பாளையம் ரோடு, தண்ணீர்பந்தல், அறிவொளிநகர், சின்னமத்தம்பாளையம், மத்தம்பாளையம், கண்ணார்பாளையம்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை கு.வடமதுரை செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதனால் நாளை அப்பகுதியில் மக்கள் தேவை அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ள படுகிறது.
English Summary
Power outage Pettahpuram and surrounding areas tomorrow