ராங்கால் மூலம் ஏற்பட்ட காதலால் கர்ப்பமான இளம்பெண்., காதலன் மீது புகார்..!! - Seithipunal
Seithipunal


இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வண்ணாங்குளம் கிராமத்தில் இளம்பெண் ஒருவர் வசித்து  வருகிறார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ராங்கால் மூலம் அரவிந்த்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் பல இடங்களில் சுத்தில் வந்தனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால், அந்த பெண் கர்பமடைந்துள்ளார். இதனை அவர் காதலனிடம் கூறவே அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை அந்த பெண் வற்புறுத்தியும் அரவிந்த்குமார் கேட்கவில்லை இதனால் அவர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அரவிந்த்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police have arrested a teenager who cheated on a Girl Near Thiruvannamalai


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal