71 நாளாக ஒரே விலையில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் டீசல்..! - Seithipunal
Seithipunal


சென்னையில் பெட்ரோல் டீசல் தொடர்ந்து விலையில் மாற்றமில்லாமல் விற்பனைசெய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. தற்போது தினமும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் விலையில்  ஏற்ற இறங்கள் இருந்து வந்தன. ஆனால், தொடர்ந்து ஒரே விலையில்  விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில, கடந்த 71 நாளாக தொடர்ந்து ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் லிட்டர் 101.40 ரூபாய், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol Disel Price Today in Tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal