பரபரப்பில் பயணிகள்!!! வாட்ஸ் அப் டிக்கெட் சேவை தற்காலிகமாக முடக்கம்..!- சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம்
Passengers panic WhatsApp ticket service temporarily suspended Chennai Metro Rail Administration
சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் குறிப்பிட்டதாவது,"சென்னை மெட்ரோ ரெயிலில் பயணிக்க வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் பெறும் சேவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக முடங்கியது.

எனவே, அனைத்து பயணிகளும் CMRL மொபைல் செயலி, பேடிஎம், போன்பே, சிங்கார சென்னை கார்டு, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவித்துள்ளன.
இதனால் மெட்ரோ பயணிகள் சற்று சோகத்துடன் இருக்கின்றனர்.
English Summary
Passengers panic WhatsApp ticket service temporarily suspended Chennai Metro Rail Administration