கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் படிக்க தேர்வான நீலகிரி மாணவி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், மஞ்சூர் தேனாடு கிராமத்தை சார்ந்தவர் இந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆவார். இவரது மனைவி லட்சுமி. லட்சுமி ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை ஆவார். 

இவர்கள் இருவரின் மகள் அனுப்பிரியா (வயது 22). இவர் கோயம்புத்தூரில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியல் (Electrical & Electronics Engineering) பயின்று வருகிறார். 

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்தில் 4 வருட ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பிய அனுப்பிரியா இதற்கான நுழைவுத்தேர்வை எழுதிய நிலையில், இந்த தேர்வில் வெற்றி பெற்று கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்தில் படிக்க தேர்வாகியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiri girl select Cambridge University Research Education


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->