சென்னைக்கு அடித்த ஜாக்பாட்... விளையாட்டு ரூ.25 கோடி நிதி.!! முதலமைச்சர் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ 25 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம்‌ தரம் உயர்த்த ரூ 11.34 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதே போன்று நேரு விளையாட்டு அரங்கத்தை தரம் உயர்த்த ரூ.5.71 கோடியும், வேளச்சேரி நீச்சல்குளம் வளாகத்தை தரம் உயர்த்த ரூ.4.72 கோடியும், நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கை தரம் உயர்த்த ரூ.88 லட்சமும் ஒதுக்கி முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mkStalin released 25crs fund for improve Chennai spots infrastructure


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->