மத்திய அரசின் நிபந்தனை காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டது! அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்.! - Seithipunal
Seithipunal


மத்திய அரசு விதித்த நிபந்தனையின் காரணமாகவே தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழகத்தில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கே.என். நேரு, வரியை உயர்த்தாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது என மத்திய அரசு கூறியுள்ளாதாகவும், தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்பதாலும் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister KNNehru explained about property tax


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->