தைப்பூசம் விழா || தமிழ்நாட்டில் நாளை இறைச்சி விற்க தடை.!! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் முருகனின் சிறப்பை போற்றும் தைப்பூசத் திருநாள் நாளை உலகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இந்துக்களும், தமிழர்களும் தைப்பூசத் திருநாளை ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நாளை தைப்பூசத்தின் திருவிழா நடை பெறுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி நகராட்சியில் இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை மீது இறைச்சி வெற்றால் பரிந்துரை செய்து கடைக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meat sale banned in Palani tomorrow


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->