கோயம்பேடு சந்தை.! (28.12.2022)இன்றைய காய்கறி விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 28/12/2022 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1-க்கு விலைபட்டியல்.

மகாராஷ்டிரா வெங்காயம் 24/22/20

ஆந்திரா வெங்காயம் 14/13

நவீன் தக்காளி 20

நாட்டு தக்காளி 10/8

உருளை 25/20/15

சின்ன வெங்காயம் 100/70/50

ஊட்டி கேரட் 30/20/15

பெங்களூர் கேரட் 10

பீன்ஸ் 50/45

பீட்ரூட். ஊட்டி 25/24

கர்நாடக பீட்ரூட் 15/13

சவ் சவ் 10/6

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 7/5

வெண்டைக்காய் 45/30

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 20/15

காராமணி 35/30

பாவக்காய் 40/20

புடலங்காய் 20/15

சுரக்காய் 35/30

சேனைக்கிழங்கி 22

முருங்ககாய் .120/90

சேமகிழங்கு 30/26

காலிபிளவர் 20/15

வெள்ளரிக்காய் 40

பச்சை மிளகாய் 30/25

பட்டாணி 25/23

இஞ்சி 60/50

பூண்டு 80/40/25

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 10/8

வெள்ளை பூசனி.10

பீர்க்கங்காய் 40/30

எலுமிச்சை 40/30

நூக்கள் 25/20

கோவைக்காய் 50/40

கொத்தவரங்காய் 25/20

வாழைக்காய் 7/5

வாழைதண்டு,மரம் 30

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 50/40

வண்ண குடமிளகாய் 60

கொத்தமல்லி 3

புதினா 2

கருவேப்பிலை 50

கீரை வகைகள் 18

மாங்காய் 60/50

துவரை 40

வெற்றிலை கிழங்கு 60

சிறு கிழங்கு 50

பிடி கருணை 50

மொச்சைக்காய் 40.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Koyambed Market vegetable price Dec 28


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->