கலைஞர் நினைவு மாரத்தான் போட்டி: நாளை இலவச மெட்ரோ ரயில் சேவை.! - Seithipunal
Seithipunal


சென்னையில் கலைஞர் நினைவு மாரத்தான் போட்டியில் பங்கேற்போர் வசதிக்காக நாளை இலவச மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

நாளை நான்காவது சர்வதேச கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி அதிகாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி 5 கி.மீ, 10 கி.மீ, 21.1 கி.மீ, 42.2 கி.மீ ஆகிய 4 பிரிவுகளில் நடைபெறுகிறது.

அனைத்து பிரிவுகளும் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் தொடங்கி, தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைகிறது. 

இந்த நிலையில் சென்னையில் மாரத்தான் போட்டியில் பங்கேற்பதற் வசதிக்காக நாளை அதிகாலை 3.40 மணி முதல் சிறப்பு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalaignar memorial marathon competition special metro train service


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->