கண்திருஷ்டியை எப்படி போக்குவது? என்ன செய்யலாம்? - Seithipunal
Seithipunal


* எலுமிச்சை பழம், சிவப்பு மிளகாய் மற்றும் கரி ஆகியவற்றை நூலில் கோர்த்து வீட்டு வாசலில் கட்டி வைப்பதன் மூலம் கண் திருஷ்டி போகும்.

* கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டு வாசலில் மாட்டி வைப்பதன் மூலம் கண் திருஷ்டி ஏற்படாமல் தடுக்கலாம்.

* கல் உப்பை குளிக்கும் நீரில் கலந்து வாரம் ஒரு முறை குளித்து வந்தால் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் போன்றவை நீங்கும். 

* கண்ணூறு பூதம் அல்லது திருஷ்டி பூதம் பொம்மை பயன்படுத்துவது கண் திருஷ்டியைப் போக்க உதவும்.

* ஒரு கிளாஸ் தண்ணீரில் எலுமிச்சை பழத்தை வைத்தல் அது வேலை செய்யும் இடத்தில உள்ள எதிர்மறை சக்தியை நீக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

how to remove kan thirusti


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->