திண்டுக்கல்.! குட்கா கடத்திய 3 பேர் கைது.! 
                                    
                                   Gutka kidnappers arrested in Dindigul 
 
                                            திண்டுக்கல் மாவட்டத்தில் குட்கா கடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள சின்னாளபட்டி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சேக்தாவூது தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சரக்கு வேனில் சின்னாளபட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டி குட்கா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
 இதையடுத்து மறைத்து வைத்திருந்த 550 கிலோ குட்கா மற்றும் வேனை பறிமுதல் செய்து, குட்கா கடத்தி வந்த மைசூரை சேர்ந்த நாகேஷ், சேலத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் பஞ்சப்பட்டியை சேர்ந்து ரோஸ்பாண்டி ஆகிய 3 பேரையும் கைது போலீஸா செய்துள்ளனர்.

                       English Summary
                       Gutka kidnappers arrested in Dindigul