அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். 

அந்த வகையில் தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதனிடையே அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர கடந்த மே 20ஆம் தேதி முதல் முதல் இன்று மாலை வரை விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். மேலும், மாணவர்களின் வசதிக்காக சனி மற்றும் ஞாயிறு கிழமை என வாரத்தின் 7 நாட்களிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் தொழில்நுட்ப கல்வி இயக்குனராகத்தின் கீழ் இயங்கும் 57 கல்லூரிகளில் 19,120 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த நிலையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tnpoly.in/என்ற இணையதளத்தில் 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt polytechnic college Admission Last day of today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->