ஆளுநர் பதவியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - இளைஞரணி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் தி.மு.க. இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெத்தநாயக்கன்பாளையம் அருகில் சுமார் 2 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாடு தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.  

முதலமைச்சர் மு.க ஸ்டாலின், எம்.பி கனிமொழி, உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் திமுக இளைஞர் அணி மாநில மாநாட்டில் இருபத்தைந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

governor posting remove permenently resloution in dmk youth meeting


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->