1 மக்களவை, 1 மாநிலங்களவை... பிளான் போட்ட த.மா.கா.!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். 

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்த ஜி.கே. வாசன் தெரிவித்திருப்பதாவது, பா.ஜ.க கூட்டணியில் ஒரு மாநிலங்களவை தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கேட்கிறது. 

நாளை நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பல்லடம் பொதுக்கூட்டத்தில் நானும் பங்கேற்க உள்ளேன். பிரதமர் மோடியை மீண்டும் பிரதமராக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அயராது உழைக்கும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->