தமிழகத்தில் 19 ஆவது எம்எல்ஏக்கு கொரோனா!  குடும்பத்துடன் பாதிப்புக்குள்ளான திமுக முன்னாள் அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த கீதா ஜீவன். இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபையில் கொரோனா பாதிக்கப்பட்ட 19வது எம்எல்ஏ இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கீதா ஜீவனுடைய மகள் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Geetha jeevan DMK MLA tested positive


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->