#Breaking: சீருடை பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் உடற்தகுதி தேர்வு தள்ளிவைப்பு..! - Seithipunal
Seithipunal


சீருடை பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் பணிக்கான காலி இடங்களை நிரப்புவதற்காக எழுத்து தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில், இதற்கான உடல் தகுதி தேர்வுகள் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற இருந்த சீருடை பணியாளர்கள் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணத்திற்காக சீருடை பணியாளர்கள் தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு படை வீரர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இது நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fitness test for uniformed personnel and firefighters Exam Post pended Tamilnadu 17 April 2021 Announcement


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->