உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா நாளை தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


12 நாட்கள் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 12ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மற்றும் ஏப்ரல் 13-ஆம் தேதி திக் விஜயமும் நடைபெறுகிறது.

மேலும் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 10:35 மணிக்கு மேல் 10:59 மணிக்குள் நடைபெறுகிறது.

திருக்கல்யாணத்திற்கு மறுநாள் ஏப்ரல் 15ஆம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 16ஆம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous Madurai festival tomorrow starts


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->