தமிழகத்தில் முட்டை விலை ரூ.6 உயர வாய்ப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 15 நாட்களில் முட்டை விலை 6 ரூபாயை தாண்டும் என தமிழ்நாடு கோழி பண்ணையாளர்கள் குழு தலைவர் சிங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத வகையில் 5.50 காசுகள் ஆக உயர்த்தப்பட்டது. இது குறித்து பேசிய சிங்கராஜ், ஒரு முட்டையை உற்பத்தி செய்வதற்கு ரூ.4.80 முதல் 5 ரூபாய் வரை செலவாகிறது என தெரிவித்துள்ளார்.

மேலும், முட்டையின் விலை 5 ரூபாய்க்கு மேல் வைத்தால் மட்டுமே எங்களால் தொழில் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அடுத்த 15 நாட்களில் முட்டை விலை 6 ரூபாயைத் தாண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Egg rate possible to increase 6 rupees in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->