பெண் குளிக்கும் போது வீடியோ எடுத்த திமுக மாவட்ட பிரதிநிதி கைது.!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பவுண்டு தெருவை சேர்ந்த பூப்பாண்டியன் நாடார் பஜாரில் டீக்கடை நடத்தி வரும் நிலையில் அவர் திமுக மாவட்ட பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவருடைய நெருங்கிய உறவுப்பெண் வீட்டில் குளிக்கும் போது பூப்பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

இதனை பார்த்த அப்பெண் பூப்பாண்டியணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவரை தாக்கவும் முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கமுதி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா அலைபேசியை ஆய்வு செய்த போது அப்பெண் அளித்த புகார் உண்மை என தெரிய வந்ததை அடுத்து திமுக நிர்வாகி  பூப்பாண்டியனை போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK representative arrested for taking woman taking bath video


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->