அ.தி.மு.கவில் இணைந்த தி.மு.க மாவட்ட விவசாய அணி தலைவர்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் கூட்டணி காட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை, தி.மு.கவை சேர்ந்த மாவட்ட விவசாய அணி தலைவர் ம.சண்முகசுந்தரம் அவர்கள், முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK leader joined ADMK


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->