கடலூர், பெரம்பலூர், நாகை மாவட்ட வெற்றி நிலவரத்தின் விவரம்.! - Seithipunal
Seithipunal


ஊரக உள்ளாட்சி தேர்தல் கடலூர், பெரம்பலூர், நாகை மாவட்ட வெற்றி நிலவரம். 

கடலூர் மாவட்டம் வெற்றி நிலவரம்:

கடலூர் மாவட்டத்தில் அதிமுக - 103, பாமக - 17, தேமுதிக - 19, பாஜக - 3 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி.

கடலூர் மாவட்டத்தில் திமுக - 76, காங்கிரஸ் - 1, அமமுக - 3, சுயேச்சை - 47 இடங்களில் வெற்றி.

பெரம்பலூர் மாவட்ட வெற்றி நிலவரம்:

அதிமுக - 21, பாமக - 5, தேமுதிக - 2 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி.

திமுக - 38, வி.சி.க - 2, ஐ.ஜே.கே - 2, அ.ம.மு.க - 1, சுயேச்சை - 5 இடங்களில் வெற்றி.

நாகை மாவட்டம் ஒன்றிய கவுன்சிலர் முடிவுகள்:

அதிமுக - 67, பாமக - 2, தேமுதிக - 1, பாஜக - 9 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் வெற்றி.

திமுக - 105, காங்கிரஸ் - 1, இ. கம்யூ - 2, மா. கம்யூ - 1, அமமுக - 2, சுயேச்சைகள் - 22 இடங்களில் வெற்றி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore and perambalore local body winning list


கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
கருத்துக் கணிப்பு

ஜெயலலிதா தந்த இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பியுள்ளாரா?...
Seithipunal