தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை.. இலவசமாக பார்க்க தமிழகத்தில் ஏற்பாடு.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழகத்தில் கூட ஒரு சில திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் கோவையை சேர்ந்த பாஜகவினர் தீ காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பொதுமக்கள் இலவசமாக காண நேற்று ஏற்பாடு செய்தனர்.

இந்த படத்தை பார்த்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் பைல்ஸ் போன்ற திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்று லோக்சபாவில் பேசிய நிலையில், கோவை மக்களுக்கு இலவசமாக பார்க்க பாஜகவினர் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Covai BJPians arranged free show for the Kashmir Files


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->